home UnnathamPaidMembership, உன்னதம், கட்டுரை ஒரு நாவல் ஃப்யூக் ஆக முடியுமா?

ஒரு நாவல் ஃப்யூக் ஆக முடியுமா?

– மார்கட் சிங்கர்

ஆனால் ‘ஃப்யூக்’இன் வடிவில் அமையப்பெறும் நாவல் உண்மையில் எப்படியிருக்கும்? இசை தொடர்பான ‘ஃப்யூக்’கை உரைநடைக்கு மாற்றுவதில் இருக்கும் சவால்களால் இதைப் போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளப் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நல்லவேளையாக, இதைப்போன்றதொரு முயற்சியை நான் மேற்கொண்டபொழுது எனக்கு இதற்கான முன்னோடிகள் இருப்பது தெரியாது. ‘ஃப்யூக்’ எனும் பதம் ஒரு கதையைச் சுட்டுவதாக இருக்கின்றது. ஒவ்வொரு குரல் நுழையும் பொழுதும் ஏறத்தாழ ஒரே மாதிரியான விதிமுறையோடு மீண்டும் மீண்டும் இசைக்கப்படும் நெறிமுறை தளரா ‘ஃப்யூக்’ உத்தி உண்மையிலேயே ஒரு விசித்திரமான கதைசொல்லும் பாங்குக்கு வழிவகுப்பதாய் இருக்கும்.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!