home Video அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்

அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்

 

ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ தற்கால லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளுமை. அவரது சிறுகதை, ” அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்”  உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்று அவருக்கு சர்வதேச எழுத்தாளுமை என்ற கவனத்தைப் பெற்றுத் தந்தது. இந்தக் கதையின் வீச்சு Latin American Boom தன்மையை மேலும் உலகளவில் ஆழமாக நிலைநாட்டியது என்று சொல்லலாம். இந்தச் சிறுகதையை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களாக எடுத்திருக்கிறார்கள்.

 

உலகளவில் திரைப்பட ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் இந்தக் கதையை குறும்படமாக எடுப்பது என்பது ஒரு கட்டத்தில் பெரும் டிரெண்டிங் ஆக மாறிப்போய்விட்டது.

 

 

இந்தக் குறும்படங்களிலேயே மிகவும் கலாபூர்வமாக எடுக்கப்பட்டது Cathinka Tanberg என்ற பெண் இயக்குனர் எடுத்த இந்தக் குறும்படம்தான். இந்தப்படம் சர்வதேச அளவில் பல்வேறு உயரிய விருதுகளை வென்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!