என் சகோதரியை நான் மெச்சுகிறேன்..

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும் நான் நினைக்கவில்லை அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான் அப்பாவையும் போலத்தான் அவரும் கவிதைகள் ஏதும் எழுதுவதில்லை எனது சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான் மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன் எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட செத்துப் போவதையே விரும்புவார் இது – ஏற்கனவே நிலவும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது – எனது சொந்தக்காரர்கள் …

மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையும் சில அணுகுமுறைகளும்

  –  லறீனா அப்துல் ஹக் அறிமுகம் மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு  வருகின்றது. அத்தகைய கருத்தியலை முன்வைத்து வாதிடுவோரில் டப்ளியூ. வீ. ஓ. குயீன் ( W.V. O. Quine 1908-2000)  மற்றும் தோமஸ் கூன் ( Thomas Samuel Kuhn -1922–1996 ) ஆகியோர் முக்கியமானவர்களாவர். “மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கை” ( untranslatability ) குயீனின் தத்துவக் கோட்பாட்டின் இதயமாகத் திகழ்கிறது. அமைப்புவாத அணுகுமுறைப்படி ஒரு மொழியானது ஒரே அம்சத்தைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தக்கூடியது. எனினும், …

அவள் என்னிடம் சொல்வதுண்டு

ஃபேத்தி சாஸ்ஸி   கடல் நீலம் தவிர சோர்வு எதுவும் இல்லை உன் கண்களில்; அவள் என்னிடம் சொல்வதுண்டு… : என் விரல்களில் இரவு பளிச்சிடும் பொழுதுகளில். உன் உதடுகளில் ஒரு மஞ்சள்நிற நட்சத்திரத்தைப் பதிகிறேன், அதனால் நிழல் தெளிவாய் எழுந்து என் வாசனையிலிருந்து சீறுகிறது. அவள் என்னிடம் சொல்வதுண்டு… : உன் கண்கள் காமமுற்ற தீயதை நோக்கிச் செல்கின்றன; எனக்காகச் சாசுவதக் கதவுகளைத் திறந்தவாறு, என் சுருட்டைமுடிகளின் மீது மேகம் பொழியும் வரை. காற்றின் கிளைகளின் …

பிக் பாஸ் : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..

– கௌதம சித்தார்த்தன்   நெதர்லாந்தைச் நேர்ந்த ஜான் டி மோல் என்பவரால் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தான் பிக் பிரதர் (Big Brother). “1999 மற்றும் 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது.” என்று பெருமையுடன் கூறுகிறார். …

விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை…

ஜான் டி மோல் நீங்களும் உங்கள் சமகாலத்தவர்களும் ரியாலிட்டி டிவி என்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்திய பிறகு, பொழுதுபோக்கு உலகம் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்திருக்கிறது? 1999 அல்லது 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது. உங்கள் துறையைச் சார்ந்தவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிந்தார்கள்? வழக்கமாக, புதிய விஷயம் …

அன்னல் சிந்தனைப்பள்ளியும் வரலாறும்: ஓர் அறிமுகம்

 – கி.இரா.சங்கரன்   முன்னுரை இக்கட்டுரை வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நாள்களில் உரைவடிவில், பேச்சுவடிவில் அளிக்கப்பட்டதன் தெளிவடிவம். இது, முதலில் 15/11/2016 அன்று இடைக்காலத்திய தமிழ்சமூகம் என்ற தலைப்பில் கல்வெட்டியல்-தொல்லியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் நடத்திய ஒருநாள் தேசியக்கருத்தரங்கின் ஓர் அமர்விற்கான தலைமையுரையாக அளிக்கப்பட்டது. அடுத்து, ஏவிசி கல்லூரியின் வரலாற்றுத்துறையில் reading forum என்ற அமைப்பின் சார்பில் மாணவர், ஆசிரியர் இடையே 04/12/2014 அன்று உரையளிக்கப்பட்டது. அடுத்து, மீண்டும் ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்களின் …

ஆச்சரியம்

- லில்லி பாட்பரா

அலென்கா அதைப் பார்க்கிறாள். பிறகு அவளுடைய அப்பாவைப் பார்க்கிறாள். அவள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை உணர்கிறாள். ஆனால் அவளுடைய வயிற்று வலி மேலும் வேதனை கொள்ள வைக்கிறது. அவள் அந்தச் சைக்கிளைத் தொடுகிறாள். குளிர்ச்சியான உலோகத்தின் ஸ்பரிசம் சற்று வலியைத் தருகிறது..

This content is for Unnatham Paid User members only.
Log In Register

வேர் கொண்டிருத்தல் : முன்னோரை அஸ்திவாரமாய்க் கொள்ளுதல்

- டோனி மோரிசன்

கருப்பு இலக்கியம் என்பது கருப்பர்களால் எழுதப்பட்டது மட்டுமே என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை; அல்லது கருப்பர்களைப் பற்றி எழுதப்பட்டது மட்டுமே என்றோ, அல்லது ‘ஜி’ என்னும் எழுத்து தவிர்க்கப்பட்ட ஒரு விதமான மொழியைக் கையாண்டு எழுதப்பட்டது என்றோ நான் கருதவில்லை. அது ஒரு விதத்தில் பிரத்யேகமானதும் அடையாளம் காணப்படக் கூடியதுமாகும். அப்படி அடையாளம் காணப்படக் கூடிய அதே நேரத்தில் நழுவிச் செல்லக் கூடிய ஒரு நடையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நட்புக்காகவும் மேலும் சாத்தியமானவரையிலும் ஒரு மனிதனைத் தேடி…

-எம்ப்பார் மோலிநெர்

ஒரு ஆண் நண்பன் என்பவன் அவ்வப்போது உன்னை ஈப்ரோ நதிக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அனைத்து ஆண் நண்பர்களும் தங்கள் தோழிகளை அழைத்துச் செல்வதுண்டு. எனவே எனக்காக ஏதாவது செய்வதற்கு ஒரு டேட்டிங் ஏஜென்ஸியைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தேன்...

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நரகத்தின் தொடர்ச்சி

- ஆண்ட்ரூஸ் நியூமன்

என் தந்தை மருத்துவமனையில் இருந்த பொழுது, மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்துவது உசிதமாகப் பட்டது. நுழைவாயிலின் சிறிய பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து, என் வெண்மைநிற ஓப்பல் காரைச் சரிவுப் பாதையில் இறக்கினேன். முடுக்கத்தை மெதுவாகக் குறைத்து, உணவகத்தின் கீழ், நிறுத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடினேன். எனக்கு எப்பொழுதும் ஒரு இடம் கிடைத்து விடுகிறது...

This content is for Unnatham Paid User members only.
Log In Register