விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை…

ஜான் டி மோல் நீங்களும் உங்கள் சமகாலத்தவர்களும் ரியாலிட்டி டிவி என்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்திய பிறகு, பொழுதுபோக்கு உலகம் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்திருக்கிறது? 1999 அல்லது 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது. உங்கள் துறையைச் சார்ந்தவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிந்தார்கள்? வழக்கமாக, புதிய விஷயம் …

மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…

வில்லியம் டால்ரிம்பிள் உடன் ஒரு நேர்காணல்   – கால் ஃப்ளைன்   இந்தியாவில் வசிக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளரான வில்லியம் டால்ரிம்பிள், புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர். சண்டே டைம்ஸ் வழங்கும் இளம் பிரிட்டிஷ் எழுத்தாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஜெய்ப்பூரில் நடத்தப்படும் இலக்கியவிழாவின் இணை இயக்குனர். இந்தியா குறித்து ஐந்து நூல்களைப் பரிந்துரை செய்யும் இவர், விவிலியத்தைப் போல எட்டு மடங்கு நீளம் கொண்ட மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும் – ஒவ்வொன்றும் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே நன்றாக இருக்கிறது’ …

கதையா, கட்டுரையா, உண்மை வாழ்க்கையா?

- கிறிஸ்டன் ருபேனியன்

"இணைய தளத்தில் ஏற்பட்ட மோசமான ஒரு சந்திப்பு இந்தக் கதையை எழுதத்தூண்டியதாக நியூயார்க்கர் பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கதையை எழுத எவ்வளவு காலம் ஆனது?"

"அந்தச் சந்திப்பு நடந்தவுடனேயே ஒரு வாரத்தில் எழுதி விட்டேன்..."

This content is for Unnatham Paid User members only.
Log In Register

இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும்…

சாரா ஹால் உடன் ஒரு நேர்காணல்   சாரா ஹால் புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம் பெற்றவர், வன இயற்கைக்காட்சிகள் மீதும் இயற்கை உலகின் மீதும் கூரிய கவனம் கொண்டவர், The Electric Michelangelo மற்றும் The Wolf Border புத்தகங்கள் மூலம் பல ரசிகர்களைப் பெற்றவர் இந்த எழுத்தாளர். இவருடைய சமீபத்திய சிறுகதைகள் தொகுப்பான Madame Zero வில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் எல்லாம் மாறுபடக்கூடிய மனநிலைகளிலும், புதிய சவால்களை சமாளிப்பதைக் கொண்டதாகவும் இருக்கின்றன. “இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும் …

சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி?

நளினி ஜமீலாவுடன் ஒரு நேர்காணல் – ஸமீரா பாலியல் தொழிலாளர்களை ஒதுக்கி, பாவிகளாக முத்திரை குத்தி, வாழ்க்கைப் பாதையின் அழுக்குப் புறங்களில் தள்ளிய சமூகத்தின் கபட ஒழுக்க நெறிகளுக்கு எதிராக, சவாலுடன் ஒரு பாலியல் தொழிலாளி தமது சுயசரிதை மூலம் குரல் கொடுத்திருக்கிறார். கேரள சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக வந்துள்ள ஒரு புத்தகம் இனம் புரியாத ஈர்ப்பினாலோ, அல்லது வாசிக்கும் பொழுது கிடைக்கக்கூடிய சுகம் கருதியோ, புத்தகச்சந்தையில் அதிரடி விற்பனையாய் வெற்றி பெற்றிருக்கிறது. வருஷங்கள் அதிகமாகவில்லை. கேரள …

திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வம்

கார்மன் மரியா மச்சாடோவுடன் ஒரு நேர் காணல்   கார்மன் மரியா மச்சாடோ தற்கால நவீன லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். விஞ்ஞானப் புனைவு, ஃபேண்டஸி, திகில்வகை எழுத்துக்களை எழுதும் இவர், விஞ்ஞானப் புனைவுகளுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற நெபுலா விருதுக்கான இறுதித்தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றவர். அயோவா எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையில் பட்டம் பெற்று, தற்போது பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராக இருக்கிறார். அவருடைய சிறுகதைகள் Granta முதலிய இதழ்களில் வந்தன. Her Body and Other Parties அவருடைய முதல் …

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள்

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான சமந்தா ஸ்வெப்லின் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? சமந்தா ஸ்வெப்லின்: எனக்கு நினைவிருக்கிறது, எப்படி எழுதுவது என்பது கூட தெரியாத எனது ஐந்தாவது வயதில் …

உங்கள் மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தில் உங்கள் எழுத்தின் இடம் எது?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான யான் லியான்கி இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? யான் லியான்கி: சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பதினாறு அல்லது பதினேழு வயதில் நான் ஆக்கப்பூர்வமாக …

உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான டோர்த்தி நோர்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? டோர்த்தி நோர்ஸ்: மொழியிடம் ஒரு குறிப்பிட்ட இரக்க உணர்ச்சியுடனும், மொழி மூலமாக உலகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேவையுடனும் நான் பிறந்துள்ளதாக நினைக்கிறேன். எனக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் …

நீங்கள் எவ்விதம் ஒரு எழுத்தாளராக உருவானீர்கள்?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்: ஒரு விடலையாக குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு, சில சிருங்காரக் கவிதைகள் – அவை …