உன்னதம் இதழ் : சில குறிப்புகள்…

1994 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அச்சு இதழாகத் துவங்கப்பட்ட உன்னதம் இதழ் இதுவரை 39 இதழ்கள் வெளிவந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.   1994 ல் உன்னதம் காலாண்டிதழாக வெளிவந்தபோது, தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற பார்வையுடன் முழுக்க முழுக்க உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்தது. இடையில் 13 இதழ்களில் நின்று போனது.   அதன்பிறகு மீண்டும்  2009 ஜனவரியிலிருந்து மாதஇதழாக வெளிவந்தது.  சர்வதேச அரசியல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து  வெளிவந்தது.  ஒவ்வொரு மாதமும் சர்வதேசஅளவில் ஒரு புதிய …