உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

தமிழ் மொழியின் நவீன இலக்கிய தளத்தில் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. எதிர்வரும் இளம் தலைமுறை இலக்கிய வாசகர்களுக்கு வழிகாட்டும் அறிமுகமாகவும்,  இலக்கிய ஆளுமைகள் கவனப்படுத்தும்  ஆவணமாகவும் இந்தப்பகுதியை கவனம் கொள்ளலாம். ஈழத்தின் புலம்பெயர் எழுத்தாளரான டிசே தமிழன் தற்கால நவீன இலக்கியத்தில் புலம்பெயர் வாழ்வியலின் குரலை ஒலித்து வருபவர். இதுவரை இவரது மூன்று நூல்கள் – நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள்), சாம்பல் வானத்தி மறையும் வைரவர் (சிறுகதைகள்), மற்றும் பேயாய் உழலும் சிறுமனமே(கட்டுரைகள்) – வெளியாகியுள்ளன.  தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.   உன்னதம் : …

உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

தமிழ் மொழியின் நவீன இலக்கிய தளத்தில் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. எதிர்வரும் இளம் தலைமுறை இலக்கிய வாசகர்களுக்கு வழிகாட்டும் அறிமுகமாகவும்,  இலக்கிய ஆளுமைகள் கவனப்படுத்தும்  ஆவணமாகவும் இந்தப்பகுதியை கவனம் கொள்ளலாம். ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்ட தீபச்செல்வன் ஈழப்போராட்டத்தில் வலிமை  மிகுந்த குரலாக கருதப்படுபவர். ஈழத்தின் நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருபவர். ஈழத்தில் கிளிநொச்சியில் வசிக்கும் தீபச்செல்வன் பள்ளி …