அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்

  ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ தற்கால லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளுமை. அவரது சிறுகதை, ” அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்”  உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்று அவருக்கு சர்வதேச எழுத்தாளுமை என்ற கவனத்தைப் பெற்றுத் தந்தது. இந்தக் கதையின் வீச்சு Latin American Boom தன்மையை மேலும் உலகளவில் ஆழமாக நிலைநாட்டியது என்று சொல்லலாம். இந்தச் சிறுகதையை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களாக எடுத்திருக்கிறார்கள்.   உலகளவில் திரைப்பட ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் இந்தக் கதையை குறும்படமாக எடுப்பது என்பது ஒரு …